பிரதி விவசாய அமைச்சராக அங்கஜன் இராமநாதன் – புதிய அமைச்சர்களின் விபரம் உள்ளே

பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி
முன்னிலையில் பதவிபிரமாணம் செய்துகொண்டனர்.

ஐந்து பிரதியமைச்சர்கள் மற்றும் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோரே இன்று பதவியேற்றுள்ளனர்.

ரஞ்சித் அலுவிகார – சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மதவ விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராகவூம்

லக்கி ஜெயவர்த்தன – மலைநாட்டு புதிய கிராமங்கள்இ உட்கட்டமைப்பு
வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவூம்

அஜித் மன்னம்பெரும – சுற்றுச்சு+ழல் பிரதி அமைச்சராகவூம்

எட்வேர்ட் குணசேகர – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல்
அபிவிருத்தி பிரதியமைச்சராகவூம்

நளின் பண்டார – பொது நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு
பிரதியமைச்சராகவூம்

காதர் மஸ்தான் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வூஇ வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதியமைச்சராகவூம்

அங்கஜன் இராமநாதன் – விவசாய பிரதியமைச்சராகவூம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்இ பதவி பிரமாணம்
செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

0
Shares