merry christmas

happy

உயிரைப்பறிக்கும் தனிமை !

தனிமையில் வாழ்பவர்களைவிட மனிதர்கள் பலருடன் வாழ்ந்தும் தனிமையில் இருப்பதை போன்ற உணர்வுடன் வாழ்பவர்களே அதிகளவில் இதய நோய் உள்ளிட்ட பல கொடூரமான நோய்த் தாக்குதலுக்கு ஆளாகுவதாக புதிய ஆய்வு ஒன்றில் அறியப்பட்டுள்ளது .

இந்த உணர்வானது அவர்களுடைய உயிருக்கே வினையாகி விடும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

மேலும் இவர்கள் ஏனையவர்களை விட குறைந்த வயதிலேயே மரணத்தை தழுவுவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது .

0
Shares