merry christmas

happy

ரசிகர்களின் பார்வையை தன்மீது குவிக்கும் பிரகாஷ் ராஜின் கியூட்டான மகனை பாருங்களேன்

தமிழ்,ஹிந்தி .தெலுங்கு என பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்.

இவரைப்போல கதாபாத்திரங்கள் கிடைக்க வேண்டும் என்பது பல நடிகர்களின் கனவாக இருக்கிறது.

இந்நேரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜின் மனைவி போனி வர்மா தன்னுடைய மகனின் அழகான புகைப்படமொன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதில் ”பள்ளிக்கு போக ஆரம்பித்துவிட்டார் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரகாஷ் ராஜின் மகன் ரொம்ப கியூட் என்று கமெண்ட் செய்துள்ளனர்.

 

All set to start with school day 1 & enjoying it too #vedhantprakashraj #milestone #happymommy #blissfull

A post shared by Pony Prakashraj (@ponyprakashraj) on

0
Shares