VJ ப்ரியங்காவும் இப்படியான உடைகளை அணிய ஆரம்பித்து விட்டாரா !

நடிகைகளையும் விட தொலைக்காட்சி பிரபலங்களிலும் மக்களுக்கு பிடித்தவர்கள் இருக்கிறார்கள் .குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டிடியை கூறலாம்.அவரை அடுத்து பிரியங்கா தான்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவருடைய ஸ்டைலும் வித்தியாசமாக இருக்கும். இவர் இன்று நடக்கும் ஜுங்கா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அதற்காக அவர் வேஷ்டி-சட்டையில் சென்றிருக்கிறார்.

அவர் மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருமே வேஷ்டி-சட்டையில் தான் சென்றுள்ளாராம் .

0
Shares