அஜித்துடன் இணைந்து நடிப்பதற்காக அதைப்பற்றிக்கூட கவலைப்படாத நயன்தாரா !

நடிகை நயன்தாரா தற்போது தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு அஜித் நயன் ஜோடி இணைவது இது நான்காவது முறையாகும்.

இயக்குனர் சிவா விஸ்வாசம் திரைப்படத்திற்காக நயன்தாராவை
சந்தித்த போது அவர் கதையை கூட கேட்காமல் ஓகே சொல்லி விடடாராம்.அது மட்டுமல்லாமல் தன்னுடைய சம்பளம் பற்றி கூட எதுவுமே பேசவில்லையாம்.

“நான் நடிக்கிறேன் .திகதி பிரச்சனை இல்லை. ஏனைய திரைப்படங்களின்
திகதியை அட்ஜஸ்ட் செய்தாவது உங்கள் படத்தில் நடிப்பேன்” என்று கூறினாராம் நயன்தாரா.

0
Shares