செய்நன்றி மறவாத இளைய தளபதி விஜய் செய்யப்போகும் காரியத்தை பாருங்களேன் !

 

இளைய தளபதி விஜய் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் எப்படிபட்ட பிரச்சனைகளை எல்லாம் சந்தித்துள்ளார் என்பது நமக்கு தெரியும்.

தன்னுடைய மகனின் சினிமா பயணம் சிறப்பாக அமைவதற்காக ஒரு பெரிய நடிகருடன் நடித்தால் நல்லது என்ற காரணத்தால் தான் விஜய்காந்தை செந்தூர பாண்டி என்ற படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க வைத்தார். அத்திரைப்படத்திற்கு பிறகு விஜய்யின் சினிமா பயணத்திற்கு நல்ல வழி பிறந்தது என்று கூறலாம்.

அந்த நன்றியை மறக்காத விஜய், விஜய்காந்திடம் நானே என்னுடைய தயாரிப்பில் திரைப்படமொன்றை எடுக்கிறேன், அதில் சண்முக பாண்டியன்தான் ஹீரோ என்று வாக்கு கொடுத்துள்ளாராம். இதற்காக புதுமுக இயக்குனர்களை அழைத்து அவரே கதையும் கேட்டு வருகிறாராம்.

இந்த விடயத்தை அறிந்த புதுமுக இயக்குனர்கள் கதை ஒன்றும் இளைய தளபதி விஜய்க்காக இல்லையே என்று சற்று பின்வாங்குவதாக கூறப்படுகிறது.

0
Shares