கர்ப்ப காலத்தின் பின்னர் எடையை குறைப்பது எப்படி ?

கர்ப்ப காலத்திற்கு பின்னர் பெண்களின் உடல் எடையானது மாற்றங்களுக்கு உட்படும்.

கர்ப்ப காலத்தில் வயிறு, மார்பகம் பெரிதாகுதல் போன்ற மாற்றங்கள் காரணமாகவும் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் மாற்றம் ஏற்படும்.

இதை சரிசெய்து உடலை சிக்கென வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் நடைப்பயிற்சி, மூச்சு பயிற்சி,  இடை பயிற்சி, முழு உடலுக்கான பயிற்சி, அடிவயிற்று பயிற்சி, Aerobic ஆகியவை சிறந்த பலனை தரும்.

மேலும் காபி குடிப்பதை நிறுத்தினாலும் எடை குறைப்பில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

0
Shares