தேங்காய் சர்க்கரை சீனியை விடவும் நல்லதா ?

தேங்காய் சர்க்கரையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன.

வெள்ளை சர்க்கரையை போலவே இதிலும் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

இதில் குறைவான அளவில் ப்ரக்டோஸ் இருப்பதால் குடல் இயக்கம், ஜீரணத்துக்கு மிகவும் ஏற்றது.

மேலும் இது உடல் எடையையும் குறைக்கும் தன்மை வாய்ந்ததாகும்.

பேலியோ டயட் இருப்பவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். வெள்ளை சர்க்கரையை விடவும் இதில் இனிப்பு சுவை அதிகமாக இருக்கும்.

0
Shares