வர்ணத்தின் விஸ்வரூபம் நிகழ்ச்சியில் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் மதிஅழகன்

வர்ணத்தில் நவா & ஹோஷியா தொகுத்து வழங்கும் விஸ்வரூபம் நிகழ்ச்சியில் மூத்த அறிவிப்பாளரும் சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான திரு V N மதிஅழகன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் நடுவே வர்ணத்தின் பணிப்பாளர் நவநீதன் கேட்ட கேள்விகளுக்கு மதியழகன் அவர்கள் பதிலளித்தார்.

நமது நாட்டில் தயாராகும் பாடல்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர் அவை எவ்வாறு அமைய வேண்டும் என்றும் கூறினார்.

0
Shares