FM வானொலிகளுக்கு மதி அண்ணா கொடுத்த TIPS

வர்ணத்தில் நவா & ஹோஷியா தொகுத்து வழங்கும் விஸ்வரூபம் நிகழ்ச்சியில் மூத்த அறிவிப்பாளரும் சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான திரு V N மதிஅழகன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் நடுவே வர்ணத்தின் பணிப்பாளர் நவநீதன் கேட்ட கேள்விகளுக்கு மதிஅழகன் அவர்கள் பதிலளித்தார்.

FM வானொலிகளுக்கு திரு மதிஅழகன் அவர்கள் ஏராளமான அறிவுரைகளை வழங்கினார்.

0
Shares