உலகநாயகனுக்கு நன்றி தெரிவித்தார் தளபதி விஜய் ! ஏன் தெரியுமா ?

 

நடிகர் கமல்ஹாசன் அண்மையில் டுவிட்டரில் ரசிகர் ஒருவரின் வினாவுக்கு பதிலளிக்கையில் நடிகர் தளபதி விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று கூறினார்.

“எனக்கு மிகவும் பிடித்த தம்பி” என விஜய் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்துவிட்டு விஜய் தற்போது கமல்ஹாசனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து உரையாடியுள்ளார்.

அவர் பதிவிட்ட டுவீட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் விஜய் கமலுக்கு குறுந்தகவல் மூலமாகவும் நன்றி தெரிவித்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

0
Shares