நடிகை ஸ்ரீப்ரியாவின் அழகிய மகளை பார்த்திருக்கிறீர்களா ?

நடிகை ஸ்ரீப்ரியா 80களில் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகை. தற்போது அவர் சினிமாவில் இருந்து சிலகாலம் விலகியிருந்தாலும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது லண்டனில் சட்டம் பயின்று வரும் அவருடைய மகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீப்ரியா.

பட்டம் பெறும் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை பதிவிட்டு ஸ்ரீப்ரியா தன்னுடைய மகள் பட்டம் பெற்றதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் உலகிற்கு தெரிவித்துள்ளார்.

0
Shares