மீண்டும் முக்கிய வேடத்தில் நயன்தாரா !

 

இயக்குனர் ஏ.எல். விஜய்யின் “லக்ஷ்மி” திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதனையடுத்து அவர் ஜி.வி.பிரகாஷை வைத்து பேய் படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான மொத்த கால்ஷீட்டே 30 நாள் தானாம்.

இதனைத்தொடர்ந்து அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து படமொன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் முழுவதும் கதாநாயகியை மையமாக வைத்து நடக்கும் கதைக்கருவுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0
Shares