“சர்கார்” திரைப்பட குழுவினருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி !

முருகதாஸின் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் “சர்கார்” திரைப்படத்திற்கு புதிய நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ளது.

“சர்கார்” திரைப்படத்தின் First look போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளதன் காரணமாக சமூக வலைதளத்தில் இருந்து அதை நீக்கும்படி கோரி தமிழக சுகாதாரத்துறை இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ,இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

0
Shares