உடலுக்கு வலிமையை கொடுக்கும் ஜவ்வரிசி

ஜவ்வரிசியில் இருக்கும் Copper மற்றும் Phosphurus எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கக்கூடியது.

அதுமட்டுமல்லாமல் ஜவ்வரிசி சிறுநீரகத்தில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

ஜவ்வரிசியை உணவில் சேர்த்து கொண்டால் புற்றுநோய், மாரடைப்பு மற்றும் இதய கோளாறுகள் ஏற்படாது தடுக்க முடியுமாம்.

மேலும் இது நரம்பு தளர்ச்சியையும் தடுத்து வலிமையான உடலை கொடுக்கிறது.

0
Shares