தரவரிசைப் பட்டியலில் முன்னிலை வகிக்கும்  முகநூல்

நாளாந்தம் மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களை பட்டியல்படுத்தும்போது  முகநூல் முன்னிலை வகிக்கிறது.

74 % மக்கள் இந்த சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் 51 சதவீதமானவர்கள் மீண்டும் மீண்டும் முகநூலை பயன்படுத்துவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

0
Shares