வெந்தய தேநீரின் மகிமைகள்

வெந்தய தேநீரில் கொழுப்பைக் குறைக்கக்கூடிய ஏராளமான விடயங்கள் அடங்கியுள்ளன.

இதை நாள்தோறும் ஒரு கோப்பையளவு குடித்து வந்தால், இதய நோய் முதல் பாலியல் பிரச்சனை வரை அத்தனை நோய்களையும் தீர்க்கக்கூடியது, உடல் எடையையும்  குறைக்கக்கூடியது,

மேலும் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பதோடு பானை வயிற்றையும் கரைக்கும் அற்புத பானமாக தேநீர் உள்ளது.

0
Shares