Face Book இன்றி அமையாது உலகு

 

முகப்புத்தக பாவனையாளர்களே தெரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் உங்கள் முகப்புத்தகத்தை அதிகதிகமாக உபயோகிக்கும் ஒவ்வொரு நிமிடமும் Facebook  தந்தை Mark Zuckerberg  இனுடைய சொத்து மதிப்பு அதிகரிக்கின்றது.

அதாவது ஒரு Facebook கணக்கிற்கு ஒரு டொலர் என்ற கணக்கில் அவருடைய வங்கி கணக்கில் சேமிக்கப்படுகிறது.

தனது இளம் வயதிலேயே உலக பணக்காரர் வரிசையில் ஐந்தாம் இடத்தில் இருந்த Mark Zuckerberg  தற்போது மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளமை வியக்கத்தக்கது.

இந்த விடயத்தை பார்க்கும் போது Mirosoft நிறுவனரின் இடத்தையும் முறியடித்து முன்னேறி விடுவார் போலும்!

0
Shares