கேட்டாரே ஒரு கேள்வி !

சர்ச்சைக்குப் பெயர் போன இந்தி நடிகை பூனம் பாண்டே ஏற்கனவே,உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்தியா வென்றால்,நான் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவேன் எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி பல விமர்சனங்களுக்கு ஆளானார்.

அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு சர்ச்சைக் கருத்தை பேசியுள்ளார் அவர்,மகாராஷ்டிராவில் தற்பொழுது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்தவர்கள் யாரும் ரோட்டில் சுற்றாதீர்கள் என்றும் அரசின் பிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் (கொண்டம்) சேருமா? எனக் கேட்டுள்ளார்.

பூனம் பாண்டேவின் இந்தக் கருத்து கடும் சர்சையைக் கிளப்பியுள்ளது.

0
Shares