பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இறுதி போட்டிக்குத் தகுதி

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலககிண்ண கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.

இதன்போது பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

 

 

 

 

 

 

0
Shares