சண்டைக்கோழி-2 ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

சண்டைக்கோழி திரைப்படம் 2005 இல் வெளியாகி சக்கை போடு போட்ட தமிழ்த்திரைப்படமாகும்.தற்போது இத்திரைப்படத்தின் 2ம் பாகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதில் விஷாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருந்த இத்திரைப்படமானது தற்போது திரைக்கு வரவுள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் October மாதம்  18ம் திகதி இத்திரைப்படம் திரைக்கு வரும் என்பதை நடிகர் விஷால் உறுதிப்படுத்தியுள்ளார்.

0
Shares