மணிப்பூரில் மண்சரிவு -9 பேர் பலி !

மணிப்பூரின் தாமங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 9 பேர்     பலியாகியுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் சென்ற மாதம் முதல் மழை பெய்து வருகிறது.வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் வீதிகள் பாதிக்கப்பட்டு பேரழிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாமங்லாங் மாவட்டம் நியூ சேலம் கிராமத்தில் இன்று காலை வேளையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

0
Shares