காதலர் தினம் நடிகைக்கு ஏற்பட்டிருக்கும் கொடிய நோய் !

காதலர் தினம் திரைப்படத்தை சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு இப்படம் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே அண்மையில் இவர் தனக்கு புற்றுநோயால் இருப்பதாக அறிவித்திருந்தார். . இந்நேரத்தில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற அவர் தன்னுடைய கூந்தலை வெட்டியுள்ளார்.மேலும் அந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ரசிகர்கள் சோனாலி பிந்த்ரே விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவுகளை பதிந்து வருகின்றனர்.

0
Shares