பெறுமதியான போதைப் பொருளுடன் கைது.

சேருவாவில பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து 9 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 118 மில்லியன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0
Shares