உன் உழைப்பைக் கொடு,வெற்றி வரும் போது வரும் என்பதுதான் என் குடும்பம்

உன் உழைப்பைக் கொடு,வெற்றி வரும் போது வரும் என்பதுதான் என் குடும்பம் எனக்கு கற்றுக் கொடுத்த தாரக மந்திரம்.

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்,ரசிகர்கள்தான்.நாம் என்ன கொடுத்தாலும்,அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால்தான் வெற்றி.டைரக்டர் சக்தி ‘இந்த படத்தில் உங்களுக்கு ஜோடி இல்லை.ஒரு மகன் இருக்கிறான்.உங்க மகன் நடித்தால் நல்லாயிருக்கும்’ என்கிறார்.கதைக்குத் தேவை என்றால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று முடிவு செய்தோம்.

எனக்கும்,என் மகனுக்கும் மதன் கார்க்கி எழுதிய ‘குறும்பா’ பாடல் காலத்துக்கும் என் நினைவில் நிற்கும்.அந்த பாடலை 2 ஆயிரம் முறையாவது பார்த்திருப்பேன்.

என் அண்ணன்.நான் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதற்கு அவரும் ஒரு காரணமாக இருக்கிறார் என்கிறார் நடிகர் ஜெயம்ரவி.

0
Shares