70 மில்லியன் டுவிட்டர் கணக்குகள் நீக்கப்பட்டது !

A Twitter logo is seen on a computer screen on November 20, 2017. (Photo by Jaap Arriens/NurPhoto via Getty Images)

பாவனையில் இல்லாத 70 மில்லியன் டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர்  நிறுவனம் நீக்கியுள்ளது.

மேலும் பாவனையில் இல்லாத இன்னும் பல டுவிட்டர் கணக்குகளையும் நீக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதனால் பிரபலங்களை பின்தொடரும் followers இன் எண்ணிக்கையில் பாரிய மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது .

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய பிரபல்யத்துக்காக பணம் கொடுத்து பல போலி டுவிட்டர் கணக்குகளை உருவாக்கி  follow செய்வதாக காட்டிக்கொள்வதாக கிசுகிசுக்கப்படுகிறது. அப்படியான பிரபலங்களுக்கு டுவிட்டர் நிறுவனத்தின் இந்நடவடிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

0
Shares