உலகிலேயே மிகவும் பழமையான வர்ணம் எது தெரியுமா?

pink வர்ணமானது பெண்களுக்கு அதிகம் பிடித்த வர்ணமாக கருதப்படுகிறது.

உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த நிறம் என்று பிரகாசமான pink வர்ணம் கண்டறியப்பட்டுள்ளது .

மேற்கு ஆப்பிரிக்கா ,சஹாரா பாலைவனத்தில் கிடைத்த 1.1. பில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட கற்பாறை படிமங்களை வைத்து விஞ்ஞானிகள் இதனை கண்டறிந்துள்ளனர்.

0
Shares