நயன்தாராவை புகழ்ந்த பிரபல நடிகை !

நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ட்ரெயிலரை பார்த்த சமந்தா நயன்தாராவை புகழ்ந்துள்ளார் .

ட்ரெயிலர் மிகவும் நன்றாக உள்ளது என்றும் மேலும் இத்திரைப்படத்தை பார்க்க ஆவலாக உள்ளதாகவும் புகழ்ந்துள்ளார் சமந்தா.

தமிழ்த்திரையுலகில் ஒரு பிரபல நடிகை தனக்கு போட்டியாக உள்ள சக நடிகையை புகழ்ந்திருப்பது புதிய விடயம் ஆகும்

0
Shares