“சீம ராஜா” ரிலீஸ் தேதி உறுதியானது

சிவகார்த்திகேயன் -சமந்தா நடிப்பில் சீமை ராஜா விநாயகர் சதுர்த்தி தினத்தன்று திரைக்கு வரவுள்ளது.

இந்த ஜோடி முதன்முறை திரையில் இணைவதாலும் தனித்தனியாக இவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதாலும் இத்திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

0
Shares