அப்பிள் நிறுவனத்தால் கடுப்பான சித்தார்த் !

நடிகர் சித்தார்த் அப்பிள் நிறுவனமே ஏன் நீ இப்படி செய்கிறாய் என்று கேட்டு சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.இதற்கு என்ன காரணமென்றால் அவர் ஐந்து வருடங்கள் பழமையான அப்பிள் ஐபோன் ஒன்றை வைத்துள்ளாராம் .புதிய update களை அதில் செயல்படுத்த முடியாத காரணத்தினாலேயே அவர் சோகத்துடன் இப்படி ஒரு பதிவை இட்டுள்ளார்.

மேலைத்தேய நாடுகள் பலவற்றில் பழைய ஐபோன்களை கொடுத்து குறைந்த விலைக்கு புதிய ஐபோன்களை வாங்கக்கூடியதாக உள்ளது.

0
Shares