பிக்பாஸின் பார்வையில் கடும் கோபத்தை வெளிக்காட்டிய சென்ட்ராயன் !

பிக்பாஸ் வீட்டில் என்னதான் நடக்கிறது எதுவுமே புரியவில்லையே என்று பலரும் குழப்பத்திற்கு ஆளா கியுள்ளனர் ஆளாக்கியுள்ளனர் இந்த வாரத்தில் போட்டியாளர்களுக்குள்ளேயே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

டாஸ்க் கொடுக்கப்பட்டபோதும் பலரும் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே ஏதாவது செய்து வருகிறார்கள். இதில் போலிஸாக இருக்கும் சென்ட்ராயன் மிகவும் சாதாரணமாக இருக்கிறார்.

மேலும் அதீத பசியில் இருந்த அவர் சாப்பிடுவதற்காக சமையலறைக்கு வந்த போது அவரை சாப்பிடவிடாமல் ஷாரிக் தடுத்துவிட்டார்.

இதனால் செண்ட்ராயன் கடும் கோபத்தில் இருந்தார். ஷாரிக்கை ஒரு கட்டத்தில் இப்படி செய்யலாமா என வெளிப்படையாகவே கேட்டுவிட்டார் . மேலும் சென்ட்ராயனுக்கு ஆதரவாக பலரும் பேசினார்கள்.

0
Shares