விம்பிள்டன் டென்னிஸ் – அரையிறுதியில் நடால் ஜோகோவிச்சை சந்திக்கிறார்!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரபெல் நடால், பலம் வாய்ந்த ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் 2-வது தரவரிசையில் இருப்பவரும், 2 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) அரை இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 3 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவருமான ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொள்கிறார்.

0
Shares