முதல் இன்னிங்சில் இலங்கை அணி 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 158 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் இன்று ஆரம்பமானது.

0
Shares