பெண்கல்வி மறுக்கப்படுவதால் உலகிற்கு இத்தனை லட்சம் கோடி டொலர்கள் இழப்பு !

நேற்றைய தினம் பெண்கல்விக்காக பாடுபடும் பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூஸுப்சையின் பிறந்ததினமாகும் .பெண் கல்விக்கான முக்கியத்துவம் பற்றி நிறைய விடயங்கள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன.

சில சமூகங்களில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதால் உலகம் முழவதும் .மனித வளம் 15 லட்சம் கோடி டொலர்களிலிருந்து 30 லட்சம் கோடி டொலர்கள் வரையிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

பெண்களுக்கு குறைந்தபட்சம் அடிப்படை கல்வியான பாடசாலை கல்வியை 12ம் வகுப்பு வரையிலாவது கொடுக்க வேண்டும் என்பது மிக அவசியமான விடயமாகும்.

0
Shares