நோயாளர்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாதி !

சில தினங்களுக்கு முன் ஜப்பானில் டோக்கியோ நகரில் தாதியொருவர் முதியவர் ஒருவருக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அந்த சம்பவத்தைத்தொடர்ந்து மேலும் 20 நோயாளர்களையும் அவர் கொன்றுள்ளார்.

அவரை கைதுசெய்து இது குறித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது தன்னை அதிகம் தொல்லை செய்த தனக்கு அதிகம் வேலை கொடுத்த நோயாளர்களை தான் இவர் கொலை செய்துள்ளாராம்.

தியாகங்கள் பல நிறைந்த தாதிகளின் பணியில் இருந்துகொண்டு இவர் இப்படியான காரியத்தை செய்து தன்னைத்தானே இழுவுபடுத்திக்கொண்டுள்ளார்.

0
Shares