Mark zuckerberg இன் சாதனையை முறியடித்த பிரபல நடிகை !

பேஸ்புக் உரிமையாளரான mark zuckerberg தன்னுடைய இளம் வயதிலேயே சாதனை புரிந்த பெருமைக்குரியவர்

மேலும் அவர் தன்னுடைய 23 வது வயதிலேயே vogue சஞ்சிகையின் அட்டைப்படத்தில் இடம்பிடித்திருந்தார்.

தற்போது இந்த சாதனையை அமெரிக்க நடிகையும் தொலைக்காட்சி பிரபலமுமான Kylie Jenner முறியடித்துள்ளார். Kylie 900 மில்லியன் டொலர்கள் சொத்தை சம்பாதித்து இருப்பதால் அவரை கௌரவப்படுத்தும் விதமாக அவருடைய புகைப்படமானது Vogue சஞ்சிகையின் அட்டைப்படத்தில் வெளிவந்துள்ளது.

இந்த சஞ்சிகையின் அட்டைப்படத்தில் இடம்பிடிப்பதை ஒரு மிகப்பெரும் கௌரவமாக பிரபலங்கள் கருதுகின்றனர்.

மேலும் Kylie Jenner தன்னுடைய 21 வயதில் அவர் தான் உலகிலேயே இளம் பணக்காரராக திகழ்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

0
Shares