இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செய்தி

மின் சொக்கட் மற்றும் பிளக்குகள் தொடர்பாக தேசிய தர நிர்ணயம் தற்போது நடை முறையில் உள்ளது.

அனுமதியளிக்கப்பட்ட சதுர வடிவிலான துளைகள் கொண்ட அம்பியர் 13 மின் சொக்கட்களை நீங்கள் இப்போது பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது உங்களது வீட்டில் உள்ள மின்சார உபகரணங்களின் பிளக்குகளை மாற்றிப் பொருத்த வேண்டுமா?

இல்லை! அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். 2019 ஜனவரி 1 ஆம் திகதிக்கு பின் சதுர வடிவிலான துளைகள் கொண்ட சொக்கட் மற்றும் பிளக்குகள் மட்டுமே உங்களுக்கு சந்தையில் கிடைக்கும்.

இப்போது பாவனையிலுள்ள எம்பியர் 5 கொண்ட வட்ட வடிவிலான பிளக்குகள் உடனான மின் உபகரணங்களை அம்பியர் 13 மின் சொக்கட்களுடன் இணைப்பதற்கு அதற்கான அனுமதியளிக்கப்பட்ட எடப்டர்களை நீங்கள் சநதையில் பெற்றுக்கொள்ளலாம்.

0
Shares