கர்ப்பகாலத்தில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்

குழந்தையை வயிற்றில் சுமக்கும் 10 மாத காலம் பெண்களின் வாழ்வில் மிகமுக்கியமான காலமாகும்.

இந்த நேரணத்தில் அவர்கள் செய்யும் அனைத்து விடயங்களும் கருவிலுள்ள குழந்தையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

HCG குறைதல், காய்ச்சல்,அதிக இரத்தப்போக்கு,தசைப்பிடிப்பு ஆகிய அறிகுறிகள் இருந்தால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இவை கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி நின்றுவிட்டதை உணர்த்தும் அறிகுறிகள் என்பதால் உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் .

0
Shares