விரைவில் அறிமுகமாகவுள்ள Facebook Dating செயலி

சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட Facebook Dating Option விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக F8 மாநாட்டில் Facebook நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இதற்கு பெருமளவில் Facebook பாவனையாளர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது .

மேலும் இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியாமல் இந்த செயலியை பயன்படுத்த முடியுமாம் .

முதற்கட்டமாக இந்த Dating செயலியை Facebook நிறுவனம் அமெரிக்காவில் பணிபுரியும் தங்களுடைய ஊழியர்களை வைத்து சோதித்து வருகிறது.

இந்த சோதனையின்போது ஊழியர்கள் தங்களது போலி அடையாளங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0
Shares