மது அருந்துவோரின் கல்லீரலை பாதிப்படையாமல் பாதுகாக்கும் இயற்கை வழி

அரசமரத்தின் இலைகளில் Glucose , vitamins , steroids போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளது.இவை அரசமரத்தின் இலைகளை மிகச்சிறந்த மருந்தாக மாற்றியுள்ளது.

அரசமர இலைகள் சமையலுக்கு மட்டுமல்லாமல் மஞ்சள்காமாலை, சளி, காய்ச்சல்,ஆஸ்துமா, சர்க்கரை நோய் போன்ற பலவற்றிற்கு சிறந்த மருந்தாக செயற்படுகிறது.

ஆகவே அரசமர இலைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கசாயமானது கல்லீரலை மதுவிலிருந்து பாதுகாக்கிறது.

0
Shares