Musically App மூடப்படவுள்ளது !

உலகில் பெரும்பான்மையானவர்களை திரும்பி பார்க்க வைத்த செயலிகளில் மிகவும் முக்கியமானது Musically App .

அண்மைக்காலமாக சமூக வலைத்தலங்களில் இந்த App மூலமாக பதிவு செய்யபப்டும் காணொளிகள் வைரலாகி வருகின்றன.

தற்போது இந்த App இனை பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.இந்த செயலியை மூடப் போவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது . அதே நேரத்தில் இந்த செயலியின் பயனாளர்கள் TickTok எனும் மற்றுமொரு செயலிக்கு மாற்றப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

0
Shares