Google க்கு தடை !

 

Google search உட்பட Google நிறுவனத்தின் சேவைகள் பல சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த முடிவினை தனிப்பட்ட காரணங்களுக்காக எடுத்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

ஆகவே சீன நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாமல் சில தகவல்களை தணிக்கை செய்யும் வசதியுடன் கூகுள் Search Engine ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் Google நிறுவனம் இறங்கியுள்ளது.

0
Shares