உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் நகைச்சுவையாக பேசி மருத்துவரை சிரிக்க வைத்தார் கலைஞர் !

கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வு பலரும் அறிந்த விடயம் .

முன்னர் ஒரு முறை கருணாநிதி அவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தருணத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்களாம்.

அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் அவரிடம்,” நான் சொல்லும் போது மூச்சை விடுங்கள்” என்று கூற , அதற்கு கலைஞர்”அதை விடக்கூடாது என்று தானே இங்கு வந்துள்ளேன்”என்று பதில் கூறினாராம்.

இதை கேட்ட வைத்தியர் “அட இவருக்கு ஒன்றும் ஆகாது, நீங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லலாம்” என்று கூறினாராம்.

0
Shares