கலைஞரின் இறுதிச்சடங்கில் பங்கெடுக்க முடியாமல் போனமையினால் கண்ணீர் விட்ட Bigg Boss பிரபலம்

கலைஞர் கருணாநிதி அவர்களின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன , மெரினாவில் அண்ணா சமாதியின் அருகே அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கலைஞரின் மறைவு குறித்து Bigg Boss வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அதை கேட்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது நடிகர் மஹத் ” துரை தயாநிதி அழகிரி எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். இந்த நேரத்தில் அவருக்கு அருகில் இருக்க முடியவில்லை என்பது மிகவும் கவலையாக உள்ளது” என்று கூறினார்.

0
Shares