இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் 300 க்கும் அதிகமானோர் பலி

இந்தோனேஷியாவில் லம்பாக் என்ற தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது .

அரச செய்தி நிறுவனமொன்றின்  அறிக்கைபப்டி இந்த எண்ணிக்கை 347 என்று கூறப்படுகிறது.

மேலும் 1300 க்கு மேற்பட்ட வீடுகள்  இந்த அனர்த்தத்தில் சேதமடைந்துள்ளதாக தேசிய இயற்கை அனர்த்த நிறுவனம் (National Disaster Agency) குறிப்பிட்டுள்ளது.

0
Shares