ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள பட்டியலில் அடுத்த பிரபலம் இவர்தானாம் !

நடிகை ஸ்ரீரெட்டி பற்றி இணைய பாவனையாளர்கள் பலரும் நன்கு அறிந்திருப்பார்கள். அண்மைகாலமாக பல சினிமா பிரபலங்களின் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்து வருகிறார்.

மேலும் அவர் கூறிவரும் பிரபலங்களின் பட்டியலும் முடிவே இல்லாமல் சென்றுகொண்டே இருக்கிறது.இது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரெட்டியின் பட்டியலில் தற்போது தெலுங்கு நடிகர் பிருத்விராஜூம் சிக்கியுள்ளார் . மேலும் அவர் தன்னுடைய பதிவில் காமெடி பிருத்வி நீங்கள் செய்தது எல்லோருக்கும் தெரியும் என்று விளக்கத்துடன் கூறி தவறான வார்த்தைகளையும் பிரயோகித்து திட்டியுள்ளார்.

0
Shares