உறங்கச்செல்லும் முன்னர் இதெல்லாம் சாப்பிட வேண்டாம் !

தூக்கம் மனிதர்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது .

ஆனால் இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக முன் நாம் உண்ணும் சில உணவு வகைகள் நம்முடைய தூக்கத்தை பாதிக்கக்கூடும்.

குறிப்பாக இனிப்பு நிறைந்த உணவுகள், உறைப்பான உணவுகள், Fiber அதிகளவில் நிறைந்த உணவுகள் பெரும்பாலும் உங்கள் தூக்கத்தை பாதிக்கும்.

மேலும் மது அருந்தினால் நன்றாக தூக்கம் வரும் என்பது உண்மையல்ல. மது அருந்திவிட்டு தூங்கினால் இரவின் பிற்பாதியில் தூக்கம் பாதியில் குழம்பும் .

0
Shares