மொபைல் போன் அதிகளவில் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை !

உலக மக்கள் தொகையின் காற்பங்குக்கும் அதிகமானோர் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

இவர்கள் அதிக நேரம் Smart Phone களை பயன்படுத்துவதனால் ‘டெனோசினோவிடஸ்’ எனப்படும் தசை சம்பந்தமான கோளாறு ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கழுத்துவலி, பின்புற முதுவலி போன்ற பிரச்சனைகளும் அதிகளவில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் மணிக்கட்டில் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

0
Shares