பதுளை வனப்பகுதியில் காட்டுத் தீ – 50 ஏக்கர் அழிவு

பதுளை ஹாலி எல வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 50 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்துள்ளது.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் ,சில விஷமிகள் வனப்பகுதிக்கு தீ வைத்திருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகவும் ஹாலி எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0
Shares