கோட்டாபய ராஜபக்ச இன்று விசேட உயர் நீதிமன்றில் ஆஜர்

டி.ஏ.ராஜபக்ச ஞாபகார்த்த நிலையத்தை புணர் நிர்மாணம் செய்வதற்கு சட்ட விரோதமாக அரச பணத்தை படுத்தியமை தொடர்பில் முன்னால் பாதுகாப்பு செயலாலர் கோட்டாபய ராஜபக்ச இன்று விசேட உயர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் முன்னால் பாதுகாப்பு செயலாலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக விசேட உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
Shares